கோட்டாபயவை கைவிட்டுச் சென்ற விற்பன்னர்கள் - வெளிவந்த தகவல்கள்
srilanka
colombo
politics
gotabaya
By Steephen
சேதனப் பசளை மூலம் நாட்டில் பயிர் செய்கையை மேற்கொள்ளலாம் என பல விற்பன்னர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது அந்த விற்பன்னர்களில் பலர் ஜனாதிபதியை கைவிட்டு சென்று விட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சேதனப் பசளையின் மூலம் பயிர் செய்கையை ஆரம்பித்த விதம் தவறானது. அதனை முன்னெடுத்த விதமும் தவறு. படிப்படியாக சேதனப் பசளை மூலமாக பயிர் செய்கையை ஆரம்பித்திருக்கலாம் எனவும் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US