வெளியாகியுள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீனின் ஆவணக்கோப்புகள்: அமெரிக்க அரசியலில் பரபரப்பு நிலை

Donald Trump United States of America World
By Amal Dec 20, 2025 03:19 PM GMT
Report

அமெரிக்காவில் பாலியல் குற்றவாளி என்று கூறப்பட்டு தண்டனையளிக்கப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட கோப்புகளில் ஒரு சிறிய பகுதியை மட்டும் அமெரிக்க நீதித்துறை  நேற்றையதினம்(19)வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

எனினும் வெளியிடப்பட்ட ஆவணங்கள் பெரும்பாலும் கடுமையாக மறைக்கப்பட்டுள்ளதால், அரசு வெளிப்படைத்தன்மை குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பங்களாதேஸ் நாடாளுமன்றத்தில் நுழைய முயற்சித்த போராட்டக்காரர்கள்! நீடிக்கும் பதட்டம்

பங்களாதேஸ் நாடாளுமன்றத்தில் நுழைய முயற்சித்த போராட்டக்காரர்கள்! நீடிக்கும் பதட்டம்

வெளியான புகைப்படங்கள்

நீதித்துறை வெளியிட்டுள்ள இந்த ஆவணங்கள், எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 300 ஜிபி தரவுகளில் 1வீதம் மட்டுமே என சட்டமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர். வெளியிடப்பட்ட 3,900-க்கும் மேற்பட்ட கோப்புகளில் பல பக்கங்கள் முழுவதுமாக கறுப்பு பெட்டிகளால் மறைக்கப்பட்டுள்ளன.

நீதித்துறை தரப்பில், இந்த மறைப்புகள் பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமையை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டவை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Jeffrey Epstein case

இருப்பினும், ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்;, இது “New Civil Rights Act” சட்டத்தின் நோக்கத்திற்கு முரணானது என குற்றம் சாட்டியுள்ளனர்.

வெளியிடப்பட்ட ஆவணங்களில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், இசைக் கலைஞர் மிக் ஜாகர், பாடகர் மைக்கேல ஜெக்சன், தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன், முன்னாள் பிரித்தானிய அமைச்சர் பீட்டர் மான்டெல்சன், மற்றும் கிஸ்லேன் மேக்ஸ்வெல் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் 100ற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! வெளியாகியுள்ள தகவல்

இந்தியாவில் 100ற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! வெளியாகியுள்ள தகவல்

எப்ஸ்டீன் வழக்கு

எனினும், ஆவணங்களில் பெயர் அல்லது படம் இடம்பெற்றிருப்பது, தவறான செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரம் அல்ல என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில் எப்ஸ்டீனுடன் தொடர்புடைய சொத்தில் இருந்ததாக கூறப்படும், பில் கிளிண்டன் நீல உடையும் சிவப்பு ஹீல்ஸம் அணிந்தபடி வரையப்பட்ட ஓவியம் மீண்டும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.

வெளியாகியுள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீனின் ஆவணக்கோப்புகள்: அமெரிக்க அரசியலில் பரபரப்பு நிலை | Jeffrey Epstein Files Released American Politics

இந்த ஓவியத்தை வரைந்த கலைஞர் பெட்ரினா ரையன்-க்லைட், இது மாணவியாக இருந்தபோது உருவாக்கிய கலைப்பணி என்றும், அரசியல் செய்திகளை காட்சிப்படுத்தும் முயற்சி மட்டுமே என்றும் முன்னதாக விளக்கம் அளித்திருந்தார்.

இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்து வெளியிடப்பட்ட ஆவணங்களில் மிகக் குறைந்த அளவிலேயே குறிப்புகள் உள்ளன. அதேநேரம் ட்ரம்ப்பும், எப்ஸ்டீனுடன் தொடர்புடைய எந்த தவறான செயலிலும் ஈடுபடவில்லை என தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இந்தநிலையில் எப்ஸ்டீன் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், நீதித்துறையின் வெளியீடு முழுமையற்றதாக இருப்பதாக கூறி ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.

2 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இந்திய அணிக்குள் இணையும் அதிரடி வீரர்! அணியின் முழுவிபரம்

2 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இந்திய அணிக்குள் இணையும் அதிரடி வீரர்! அணியின் முழுவிபரம்

ட்ரம்ப்-எப்ஸ்டீன் தொடர்பு

அதேநேரம் சில சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமா அதிபரை பதவி நீக்குவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நீதித்துறை மேலும் ஆவணங்களை வெளியிடும் என கூறப்பட்டுள்ள நிலையில், முழுமையான தகவல்கள் வெளிவருமா என்ற கேள்வி தொடர்ந்து நிலவுகிறது.

வெளியாகியுள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீனின் ஆவணக்கோப்புகள்: அமெரிக்க அரசியலில் பரபரப்பு நிலை | Jeffrey Epstein Files Released American Politics

முன்னதாக 2008இல் புளோரிடாவில் உள்ள எப்ஸ்டீனின் இல்லத்தில் 14 வயது சிறுமி தவறான நடத்தைக்குட்படுத்தப்பட்டதாக  அவரது பெற்றோர் பொலிஸில் முறையிட்டனர் இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது எப்ஸ்டீனின் வீட்டில் சிறுமிகளின் ஏராளமான புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்தநிலையில் பாலியல் குற்றங்களுக்காகக் எப்ஸ்டீனுக்கு 17 ஆண்டுக்கு முன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இருப்பினும் அவர் 6 ஆண்டுக்கு முன் சிறையில் தவறான முடிவெடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US