ஜெசிந்தாவின் செல்வாக்கில் கடும் வீழ்ச்சி! கொரோனாவும் காரணம்!
Newzealand
Prime minister
Jecinda
chiritofer
By Amal
நியூசிலாந்தின் பிரதமரான பிறகு ஜெசிந்தா ஆர்டெர்னின் செல்வாக்கு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.
ஓமிக்ரான் கோவிட் மாறுபாடு மற்றும் அதிகரித்து வருவதுடன் பணவீக்கமும் உயர்ந்து வருவதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அவரின் செல்வாக்கு 35% ஆகக் குறைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு நியூசிலாந்தின் பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அவரின் செல்வாக்கில் ஏற்பட்ட பாரிய சரிவு இதுவென்று கருதப்படுகிறது.
எனினும் தேசிய கட்சியின் தலைவர் தலைவர் கிறிஸ்டோபர் லக்சன் கணிசமான செல்வாக்கு கூடியுள்ளது.
அவரின் செல்வாக்கு 17%. புள்ளியாக உயர்ந்துள்ளது.


Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US