நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார் ஜயந்த கெட்டகொட
நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட (Jayantha Ketagoda) இன்றைய தினம் நாடாளுமன்றில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) பதவியேற்றுள்ள நிலையில் அவரது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அறிவிக்கும் வகையிலான வர்த்தமானியொன்று அண்மையில் வெளியாகியிருந்தது.
இதேவேளை ஜயந்த கெட்டகொட முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) நாடாளுமன்றிற்குள் பிரவேசிப்பதற்காக தன்னுடைய நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...
நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்
பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்
பசிலுக்காக பதவி துறந்தவருக்கு அவுஸ்திரேலியாவிற்கான உயர்ஸ்தானிகர் பதவி
பதவி விலக தயாராகும் அஜித் நிவர்ட் கப்ரால்? புதிய உறுப்பினர் குறித்து வெளியாகியுள்ள தகவல்
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam