இலங்கையர்களுக்கு சிறந்த வாய்ப்பு ஒன்றை வழங்கும் ஜப்பான்
Sri Lanka
Sri Lankan Peoples
Japan
By Benat
இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜப்பானில் நிர்மாணத் துறையில் இலங்கை ஆண்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை அனுப்ப முடியும்

ஆர்வமுள்ளவர்கள் எதிர்வரும் 10ஆம்(10.03.2023) திகதி மாலை 04.30 மணிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை SLBFE இன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இல் காணலாம் மற்றும் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் SLBFE இன் மின்னஞ்சல் titp@slbfe.lk க்கு மின்னஞ்சல் அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US