ஜப்பானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு
Tsunami
Japan
Earthquake
By Dhayani
ஜப்பானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வானது மேற்கு ஒகசவாரா தீவுகளில் இன்று காலை 5.02 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
மேற்கு ஒகசவாரா தீவுகளுக்கு அப்பால் 530 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதங்கள் தொடர்பில் விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தேர்தலுக்குப் பின்னான மாவீரர் நாள் அரசியல் 17 மணி நேரம் முன்
பாபா வங்காவின் கணிப்பு பலிக்குமானால் சில மாதங்களில் மூன்றாம் உலகப்போர்: திகிலூட்டும் தகவல் News Lankasri
33 நாட்களில் வசூல் வேட்டை நடத்திய சிவகார்த்திகேயனின் அமரன் எவ்வளவு கலெக்ஷன்.. முழு விவரம் Cineulagam
எலி வால் போல் இருக்கும் கூந்தலை அடர்த்தியாக வளர்க்க உதவும் எண்ணெய்: எப்படி பயன்படுத்துவது? News Lankasri
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US