மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள சஜித் பிரேமதாச
Sajith Premadasa
Sri Lanka
By Dhayani
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது மனைவி ஜலனி பிரேமதாசவின் பிறந்தநாளை முன்னிட்டு சோமாவதிய ரஜமகா விகாரையில் நேற்று விசேட சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.
புத்தாண்டு ஆசீர்வாதங்கள் மற்றும் ஜலனி பிரேமதாசவின் பிறந்தநாளை முன்னிட்டு மேலும் பல விசேட சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த சமய நிகழ்ச்சிகளுடன் சங்கத தட்சிணமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மல்வத்து மகாவிஹார பார்ஷ்வ கலாநிதி பஹமுனெய் தர்மகீர்த்தி ஸ்ரீ சாரங்கர சுமங்கல , வரலாற்றுச் சிறப்புமிக்க சோமாவதி ரஜமஹா விகாரையின் மகாசங்கத்தினர் கலந்துகொண்டுள்ளனர்.
சோமாவதிய ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வுகளை தொடர்ந்து மகா சங்கரத்தினரின் ஆசிர்வாதத்தையும் பெற்றுள்ளனர்.







Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US