வெளிநாடு ஒன்றில் வாகன விபத்தில் உயிரிழந்த யாழ். இளைஞன்
தொழில் நிமிர்த்தம் வெளிநாடு சென்ற யாழ். இளைஞன் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வெளிநாடு சென்று வெறும் 26 நாட்கள் மாத்திரமேயான நிலையில் யாழ்ப்பாணம் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன்(24வயது) உயிரிழந்துள்ளார்.
யாழ். நவக்கிரியை பூர்வீகமாகக் கொண்ட குறித்த இளைஞன் அல்வாய் மனோகரா பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரை மூன்று வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்துள்ளார்.
இறுதி கிரியை
இந்நிலையில் ஒரு பிள்ளையின் தந்தையான அவர் தொழில் நிமிர்த்தம் கட்டார் நாட்டுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இறுதி கிரியைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - திருவிழா





என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
