உணவு பஞ்சத்தை தவிர்ப்பதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்: யாழ்.பல்கலை பேராசிரியர்
Sri Lanka Economic Crisis
University of Jaffna
Economy of Sri Lanka
By Rakesh
அனைவரும் இணைந்து செயற்பாட்டால் உணவு பஞ்சத்தை தவிர்க்கலாம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக
பேராசிரியர் கருத்து தெரிவித்துள்ளார்.
பஞ்சத்தை தவிர்ப்பதற்கான வழிமுறை
"நாட்டில் எதிர்வரும் காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் அனைவரும் இணைந்து செயற்பாட்டால் அதனை தவிர்க்க முடியும்."
இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தின் விவசாய உயிரியல் துறை பேராசிரியர் குணசிங்கம் மிகுந்தன் தெரிவித்துள்ளார்.

பேராசிரியரின் கருத்து
இதற்காக உணவு பழக்கங்களை மாற்றுவதோடு சிறு தானிய உற்பத்திகளை அதிகரிக்க
வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உற்பத்தி செய்யப்படுகின்ற உணவுகளை களஞ்சியப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US