நான்காவது நாளாக தொடரும் யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சத்தியாகிரக போராட்டம்
Sri Lankan Tamils
Jaffna
University of Jaffna
By Dharu
தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ்.பல்கலைக்கழக ஐனநாயக ஊழியர் சங்கத்தினரின் தமது சத்தியாகிரக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட பிரதான வாயிலில் வேலை நிறுத்த போராட்டத்தின் 53 ஆவது நாளான இன்றும் இச்சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
@tamilwinnews தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ்.பல்கலைக்கழக ஐனநாயக ஊழியர் சங்கத்தினர். #lankasrinewssrilanka #Tamilwinnews #srilanka??#Jaffnauniversity ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
சம்பள முரண்பாடு
இதேவேளை யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் முன்னெடுக்கும் சத்தியாகிரக போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் தொடர்கிறது.

சம்பள முரண்பாடுகளை நிவர்த்திசெய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கல்விசாரா ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை 53 ஆவது நாளாகவும் முன்னெடுத்துவருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US