கோவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க யாழ். போதனாவில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மேலும் விரிவாக்கல்
கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லுவதால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை 4 கட்டில்களுடன் இயங்கி வந்த அதிதீவிர சிகிச்சைப் பிரிவு தற்போது 10 கட்டில்களுடன் இயங்க ஆரம்பித்துள்ளது.
கோவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு விடுதிகள் இயங்கி வருகின்றன.
அவை முழுமையாக நிரம்பியுள்ளன. அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு இதுவரை 4 கட்டில்களே இருந்தன.
நோயாளிகள் அதிகரித்தால் சிகிச்சையளிப்பதற்கு ஏற்ற வகையில் அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது இரண்டு தொற்றாளர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
