கிளிநொச்சி - முல்லைத்தீவு ஊடாக பயணித்த தனியார் பேருந்து மீது கல்வீச்சு
Kilinochchi
Mullaitivu
Crime
Srilanka Bus
By Thevanthan
முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணிகளை ஏற்றி பயணித்த தனியார் பேருந்து மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம், சுண்டிக்குளம் சந்திப்பகுதியில் நேற்று (30.12.2025) மாலை 6 மணி அளவில் பயணிகளை ஏற்றி சென்ற போது நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்கிவிடப்பட்ட பயணிகள்
இதன்போது, பேருந்தின் பின்பகுதி கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் பேருந்தில் பயணித்தவர்களும் வீதியின் நடுவே இறக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பயணிகள், மற்றொரு பேருந்து மூலம் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.




Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 9 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US