யாழில் இரு வாகனங்களுக்கு இடையில் சிக்கி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Theepan
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் நோயாளர் காவு வண்டியுடன் , இரண்டு வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி உள்ளன.
குறித்த விபத்து இன்றைய தினம்(26.11.2023) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
நோயாளர் காவு வண்டிக்கு பின்னால் வந்த முச்சக்கர வண்டி , நோயாளர் காவு வண்டியை முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி நோயாளர் காவு வண்டிக்கும் , எதிரே வந்த வாகனத்திற்கு இடையில் சிக்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துக்குமரனை தொடர்ந்து இரண்டு பணப்பெட்டியை தூக்கிய போட்டியாளர்கள்.. யார்யார் தெரியுமா, இதோ Cineulagam
மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கவே... உயிரை மாய்த்துக்கொண்ட 12 வயது பிரித்தானியச் சிறுமியின் பதிவு News Lankasri
பொங்கல் நாளில் உருவான சக்திவாய்ந்த யோகம்- ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US