யாழ்.தந்தை செல்வா சதுக்கத்தில் இடிதாங்கி திருட்டு(Photos)
Jaffna
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Theepan
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் 80 அடி நீளமான இடி தாங்கிக்குரிய செப்பிலான இணைப்பி திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி கிட்டத்தட்ட மூன்று தடவைக்கு ரூபா 75 பெறுமதியான மோட்டர் திருடப்பட்டுள்ளதாக தந்தை செல்வா சதுக்க பராமரிப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை
இதேவேளை தந்தை செல்வா சதுக்கத்தில் நீண்ட காலமாக திருட்டு சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறையிட்டிருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமலிருப்பது கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.




பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US