யாழில் விரிவுரையாளர் மரணவீட்டிற்கு சென்ற மகள் தொடர்பில் வெளிவரும் புதிய சர்ச்சை
Sri Lankan Tamils
Jaffna
Crime
By Sajithra
யாழ். பல்கலைகழகத்தின் சித்த மருத்துவ பீடத்தின் விரிவுரையாளர் தயாநிதி திலீபன் படுகொலை வழக்கு இலங்கையில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், அவரின் இறுதிக்கிரியைகளில், இச்சம்பவத்தின் சந்தேகநபர்களில் ஒருவரான விரிவுரையாளரின் மகள் கலந்து கொண்டமை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இவ்விடயம் தொடர்பில் பல, சட்ட ரீதியிலான, சமூக பொறுப்புடன் மற்றும் ஆதங்கத்துடனும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதற்கிடையில், மரணவீட்டிற்கு சென்ற மகள் தொடர்பில் புதிய சர்ச்சை வெளிவந்துள்ளது.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US