மக்கள் வங்கி - இலங்கை வங்கி உள்ளிட்ட வங்கிகள் மூலம் நான்கு சதவீத வட்டியில் கடன்! அமைச்சர் அறிவிப்பு

Sri Lanka Cabinet Cabinet Decisions
By Mayuri Mar 24, 2026 10:40 AM GMT
Report

அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி 5 ஆண்டுகளில் 50,000 தொழில்முனைவோரை உருவாக்க நிதியுதவிகளையும், வழிகாட்டுதலையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதன்படி, அந்த இலக்கை அடைவதற்கான ஒரு படியாக, சலுகைக் கடன் திட்டத்தைச் செயல்படுத்த 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவில் 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நாளில் மூன்று முறை உயர்ந்த தங்கத்தின் விலை! இலங்கையில் மீண்டும் அதிரடி மாற்றம்

ஒரே நாளில் மூன்று முறை உயர்ந்த தங்கத்தின் விலை! இலங்கையில் மீண்டும் அதிரடி மாற்றம்

அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

அவர் மேலும் தெரிவிக்கையில், விவசாய மற்றும் தொழில்துறை துறைகளில் இளம் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான கடன் திட்டத்தைச் செயல்படுத்த அந்தப் பணத்தைப் பயன்படுத்த, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேற்கூறிய கடன் திட்டத்தை மேலும் செயல்படுத்துவதற்காக 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மூலம் 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் வங்கி - இலங்கை வங்கி உள்ளிட்ட வங்கிகள் மூலம் நான்கு சதவீத வட்டியில் கடன்! அமைச்சர் அறிவிப்பு | Loans Through People S Bank Lanka Bank

கடன் திட்டம்

அதன்படி, மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் பிராந்திய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் மூலம் 4 சதவீத ஆண்டு வட்டி விகிதத்தில் கூறப்பட்ட கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்கேற்ப வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கும் தமது அமைச்சரவையால் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளை அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

மேலும், அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் சற்றுமுன் வெளியான லிட்ரோ நிறுவனத்தின் தகவல்

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் சற்றுமுன் வெளியான லிட்ரோ நிறுவனத்தின் தகவல்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US