யாழ். பொலிஸாரின் ஏற்பாட்டில் விசேட கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி

Sri Lanka Police Christmas Jaffna
By Theepan Dec 22, 2024 12:13 AM GMT
Report

யாழ்ப்பாணம் பொலிஸாரின் ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் விசேட நிகழ்ச்சியொன்று நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்றையதினம்(21.12.2024) நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி சூசைதாசன் ஆகியோர் விருந்தினர்களாக பங்குபற்றியிருந்தனர்.

யாழ். பொலிஸாரின் ஏற்பாட்டில் விசேட கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி | Jaffna Police Organizes Special Christmas Program

பொலிஸ் உயர் அதிகாரிகள்

அத்துடன், வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனபால, யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, பொலிஸ் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இராணுவத்தை அங்கீகரித்து தமிழரை முழுமையாக நிராகரித்த அநுர

இராணுவத்தை அங்கீகரித்து தமிழரை முழுமையாக நிராகரித்த அநுர

வடக்கின் பனை சார் உற்பத்தி பொருட்கள் தொடர்பில் புதிய ஏற்றுமதி திட்டம்

வடக்கின் பனை சார் உற்பத்தி பொருட்கள் தொடர்பில் புதிய ஏற்றுமதி திட்டம்

கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு திருப்பியனுப்பப்பட்ட மியன்மார் அகதிகள்

கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு திருப்பியனுப்பப்பட்ட மியன்மார் அகதிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US