யாழ். நெல்லியடி பகுதிக்கு புதிய இந்திய துணை தூதுவர் விஜயம்
Jaffna
Northern Province of Sri Lanka
By Theepan
யாழ். நெல்லியடி பகுதிக்கு இலங்கைக்கான இந்திய துணை தூதரகத்தின் யாழ் துணை தூதுவர் சாய் முரளி தலைமையிலான அதிகாரிகள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விஜயமானது இன்று(09.03.2024) காலை இடம்பெற்றுள்ளது.
நெல்லியடியில் இடம் பெறும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை பார்வையிடவே இந்திய துணை தூதுவர் தலைமையிலான அதிகாரிகள் வருகைதந்திருந்ததுடன் பயிற்சி நாடவடிக்கைகளையும் பார்வையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப பயிற்சி
தம்பிக்க பெரேராவின் தகவல் தொழில் நுட்ப கல்லூரியுடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் நடாத்தப்படுகின்ற தகவல் தொழில்நுட்ப பயிற்சி கூடங்களை பார்வையிடுவதன் தொடர்ச்சியாகவே குறித்த வருகை இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US