பிரித்தானிய மணமகனால் யாழ்.யுவதிக்கு காத்திருந்த பெரும் ஏமாற்றம்(Video)
Sri Lankan Tamils
Jaffna
London
Marriage
By Chandramathi
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரிடம் பொய் கூறி திருமணம் நடத்தி வைத்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 22 வயது பல்கலைக்கழக மாணவிக்கு 43 வயது லண்டன் நபரை 31 வயது நபர் என பொய்யாக கூறி, கல்யாண தரகர் ஒருவர் திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் பதிவு திருமணம் செய்ய ஆயத்தமான நிலையில், மாப்பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டை பார்க்கும் போதே அவருக்கு வயது 31 இல்லை 43 என தெரியவந்துள்ளது.
ஆனால் தரகரிற்கு உண்மையான விபரம் மாப்பிள்ளையால் சொல்லப்பட்டுள்ளது. தரகர் இதனை மறைத்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான தகவல்களை இந்த காணொளியில் காணலாம்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US