தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இலங்கை கடற்றொழிலாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

Vijay Indian fishermen Sri Lanka Fisherman Chief Minister of Tamil Nadu Ministry of Fisheries of Sri Lanka
By Theepan May 19, 2026 11:47 PM GMT
Report

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சம்மேளனங்களின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் நேற்று(19) இடம்பெற்றது.

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் தமிழக கடற்றொழிலாளர்கள் எமது கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமநிலை தலைவர் அந்தோணி பிள்ளை மாறியதாஸ் கோரிக்கை முன்வைத்தார்.

தமிழகத்தில் தொடரும் மாற்றங்கள்..! முதலமைச்சர் விஜயின் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் தொடரும் மாற்றங்கள்..! முதலமைச்சர் விஜயின் அதிரடி உத்தரவு

புதிய முதலமைச்சருக்கு கோரிக்கை

 யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு கடற்றொழிலாளர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவரிடம் வினையமாக சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறோம்.

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இலங்கை கடற்றொழிலாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | Jaffna District Fishermen S Cooperative Meeting

தமிழ்நாட்டில் இருந்து எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்களால் இலங்கை வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


எமது கடல் வளத்தை அழிப்பதோடு எமது கடற்றொழிலாளர்களின் பல கோடி பெருமதியான பெறுமதியான வலைகளையும் நாசம் செய்து விட்டார்கள்.

தற்போது மீன்பிடி தடைக்காலம் இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் தடைகாலம் நிறைவடைவதாக அறிகிறோம்.

ஆகவே எமது கடற் பகுதிக்குள் அத்துமீறி உள்நுளையும் இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் சட்டவிரோத ஒளி - ஒலிபரப்பு நிலையம் பொலிசாரினால் முற்றுகை

அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் சட்டவிரோத ஒளி - ஒலிபரப்பு நிலையம் பொலிசாரினால் முற்றுகை

ஈரானின் உச்ச தலைவர் தொடர்பில் வெளியாகும் வதந்திகள்..! முதல் முறையாக ஈரானிடமிருந்து வந்த பதில்

ஈரானின் உச்ச தலைவர் தொடர்பில் வெளியாகும் வதந்திகள்..! முதல் முறையாக ஈரானிடமிருந்து வந்த பதில்

மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US