இந்திய கடற்றொழிலாளர்களை முன்னிலையாகுமாறு யாழ்ப்பாண நீதிமன்றம் அறிவித்தல்

Indian fishermen India
By Sivaa Mayuri Jan 17, 2023 08:35 PM GMT
Report

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் முறையே 11 இயந்திர படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 11 இந்திய கடற்றொழிலாளர்கள் ஜனவரி 27 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இலங்கையின் யாழ். நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.

இதனையடுத்து ராமேஷ்வரம் கடற்றொழிலாளர் சங்கங்கள் சார்பில் அவசர உள்ளக கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்திய கடற்றொழிலாளர்களை முன்னிலையாகுமாறு யாழ்ப்பாண நீதிமன்றம் அறிவித்தல் | Jaffna Court Indian Fishamen Srilanka

தமிழக மத்திய அரசுகள் தலையீடு

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் ஜேசுராஜா, 11 இயந்திர படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.

தமிழக மத்திய அரசுகள் தலையிட்டதையடுத்து சிறையில் இருந்த அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் படகுகள் இலங்கையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

பலமுறை வேண்டுகோள் விடுத்தும் இலங்கை அரசு படகுகளை விடுவிக்கவில்லை.

இந்தநிலையிலேயே ஜனவரி 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்றொழிலாளர்களை முன்னிலையாகுமாறு யாழ்ப்பாண நீதிமன்றம் அறிவித்தல் | Jaffna Court Indian Fishamen Srilanka

தமிழக முதல்வர்

எனவே இந்த விடயத்தில் தமிழக முதல்வர் தமக்கு உதவவேண்டும் என்று ஜேசுராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

11 கடற்றொழிலாளர்கள் இலங்கைக்கு செல்லவும்  படகுகளை மீண்டும் ராமேஸ்வரத்துக்கு கொண்டு வரவும் உதவி கோரி  பல்வேறு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட குறிப்பாணை  முதலமைச்சரின் சிறப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் ஜேசுராஜா தெ ஹிந்துவிடம் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US