யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் உடற் பயிற்சிக் கூடத்திறப்பு விழா
Jaffna
A D Susil Premajayantha
Douglas Devananda
Sri Lanka
By Theepan
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் உடற் பயிற்சிக் கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த உடற்பயிற்சி கூடத்திறப்பு விழா கல்லூரி அதிபர் சி.இந்திரகுமார் தலைமையில் நேற்று (11.10.2023) இடம்பெற்றுள்ளது.
உடற்பயிற்சி கூடத்திறப்பு விழா
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் குறித்த உடற் பயிற்சிக் கூடம்திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் ரணசிங்க, வடமாகான கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன் கல்வி துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள்,வேம்படி மகளிர் கல்லூரி உயர்தரப்பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.



Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US