தீவிரமான இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: உள்நுழைகிறதா நேட்டோ
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ஆக்ரோஷமான தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க இங்கிலாந்து தனது 'R08 குயின் எலிசபெத்' எனும் போர் கப்பலை காசாவை நோக்கி அனுப்ப ஆலோசித்து வருகிறது.
இதற்கு முன்னர் அமெரிக்காவின் போர் கப்பல் தற்போது காசாவுக்கு அருகே நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இப்படி ஒரு தருணத்தில் இங்கிலாந்தும் தனது போர் கப்பலை அனுப்ப யோசித்திருப்பது நேட்டோ நாடுகள் பாலஸ்தீனத்திற்கு எதிராக ஒன்று திரள்கிறதோ? எனும் கேள்வியை எழுப்பியுள்ளது.
கடுமையான தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமையன்று கடுமையான தாக்குதலை ஆரம்பித்திருந்தது.
மத்திய கிழக்கின் பலம் பொருந்திய நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த இஸ்ரேல் மீது இப்படியான தாக்குதல், அதுவும் காசா எனும் சிறிய பகுதியிலிருந்து தொடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விடயம் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இதனையடுத்து இஸ்ரேல் 5வது நாளாக காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
