இலங்கையர்களுக்கு அனுமதி வழங்கிய ஐரோப்பிய நாடு
இத்தாலிக்கு பயணிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதற்கமைய இலங்கை உட்பட பல நாடுகள் இத்தாலிக்கு செல்ல மீண்டும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று முதல் இத்தாலியில் உள்ள சிசிலி தீவு மற்றும் சார்டினியா தீவு ஆகியவை மஞ்சள் மண்டலங்களாக பெயரிடப்பட்டுள்ளன.
நிலவும் சுகாதார நிலைமைகளுக்கமைய இத்தாலியின் ஆபத்து முறையே சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ஆகிய வெவ்வேறு வண்ண மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது.
இந்த ஆபத்து இத்தாலியில் நிலவும் சுகாதார நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டது, மண்டலங்களை பிரிக்க சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் வைரஸின் குறைந்த ஆபத்துள்ள பகுதிகள் 'வெள்ளை' மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.





ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri

இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
