இலங்கை வந்தார் இத்தாலியின் வெளிவிவகார பிரதி அமைச்சர்..

Sri Lanka Italy Harini Amarasuriya
By Rakesh Sep 03, 2025 05:07 PM GMT
Report

இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று புதன்கிழமை மாலை இலங்கைக்கு வந்துள்ளார்.

இத்தாலியின் பிரதி அமைச்சர் மரியா திரிபோடி நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளார் என்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

செவ்வந்தி விவகாரத்தில் சிக்குவாரா கமாண்டோ சலிந்த - அநுரவிற்கு ஆபத்தாகும் உள்ளக இரகசியம்

செவ்வந்தி விவகாரத்தில் சிக்குவாரா கமாண்டோ சலிந்த - அநுரவிற்கு ஆபத்தாகும் உள்ளக இரகசியம்

இலங்கை - இத்தாலி

சுமார் ஒரு தசாப்த காலத்துக்குப் பின்னர் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் மிக உயர்ந்த மட்ட விஜயமாக இந்த விஜயம் கருதப்படுகின்றது.

இலங்கை வந்தார் இத்தாலியின் வெளிவிவகார பிரதி அமைச்சர்.. | Italian Deputy Foreign Minister Arrives Sri Lanka

இந்த விஜயத்தின் போது, இலங்கை - இத்தாலி அரசியல் ஆலோசனைகளின் ஆரம்ப அமர்வுக்கு வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுடன் இணைந்து இத்தாலியின் பிரதி அமைச்சர் திரிபோடி தலைமை தாங்குவார்.

இந்த விஜயத்தின் போது அரசியல் ஆலோசனை பொறிமுறையை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடலுக்கான கட்டமைக்கப்பட்ட கட்டமைப்பை வழங்குகின்றது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடனும் கலந்துரையாடல்களை நடத்த இத்தாலியின் பிரதி அமைச்சர் மரியா திரிபோடி திட்டமிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1952 இல் நிறுவப்பட்டன என்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

பொலிஸாரிடம் கெஹெல்பத்தர பத்மே அளித்த வாக்குமூலம்! பல அரசியல்வாதிகள் சிக்கலில்

பொலிஸாரிடம் கெஹெல்பத்தர பத்மே அளித்த வாக்குமூலம்! பல அரசியல்வாதிகள் சிக்கலில்

கெஹல்பத்தர பத்மேவுக்கு உதவிய சந்தேக நபர் கைது

கெஹல்பத்தர பத்மேவுக்கு உதவிய சந்தேக நபர் கைது

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US