இலங்கை தமிழரசு கட்சி சார்பில் வெற்றியீட்டிய வேட்பாளர்களுக்கான சத்திய பிரமாண நிகழ்வு
S. Sritharan
ITAK
Local government election Sri Lanka 2025
By Sudaron
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளிலும் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டு தெரிவாகிய பிரதேச சபை உறுப்பினர்களுக்கான சத்திய பிரமாணம் இன்று(1) ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில் இலங்கை தமிழரசு கட்சியில் மாவட்டக் காரியமான அறிவகத்தில் காலை 10 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
இதில் இலங்கை தமிழர் கட்சி உடைய இளைஞர் அணி மற்றும் மாவட்ட கிளையினர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.













Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US