பிள்ளையானை இரகசியமாக சந்தித்த மகிந்த! மட்டக்களப்பு சிறைக்குள் இல்லாத ஆதாரம்..

Mahinda Rajapaksa Pillayan Uthaya Gammanpila Easter Attack Sri Lanka Sri Lanka Government
By Benat May 28, 2026 03:16 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானை சந்தித்ததாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்ச மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானைச் சந்தித்ததாக அசாத் மௌலானா சனல் 4 ஊடகத்தில் ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள விசேட விருந்தினர் வருகைப் பதிவேட்டை ஒருமுறை சோதித்தாலே, யார் சிறைச்சாலைக்குச் சென்றார்கள் என்பது அம்பலமாகிவிடும்.

அநுரவிற்கு பெண்கள் பகிரங்க எச்சரிக்கை! வசமாக சிக்கிய எதிர்க்கட்சி எம்.பி

அநுரவிற்கு பெண்கள் பகிரங்க எச்சரிக்கை! வசமாக சிக்கிய எதிர்க்கட்சி எம்.பி

ஏன் அவரை கைது செய்யவில்லை?  

இதற்கு இலங்கையிலேயே ஆதாரங்கள் இருக்கும்போது, எதற்காக ஷானி அபேசேகர தலைமையிலான அதிகாரிகள் பிரான்ஸ் செல்ல வேண்டும் என்ற சந்தேகம் எழுகிறது. அசாத் மௌலானா தற்போது பிரான்ஸில் இல்லை சுவிட்சர்லாந்தில்.

அசாத் மௌலானாவின் கருத்துகளை அப்பட்டமான பொய்கள் என உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் எஸ்.ஐ. இமா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. அந்த ஆணைக்குழு அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்திருந்தது.

பிள்ளையானை இரகசியமாக சந்தித்த மகிந்த! மட்டக்களப்பு சிறைக்குள் இல்லாத ஆதாரம்.. | It Is True That Mahinda Met Pillaiyaan

இமா ஆணைக்குழுவின் இந்த அறிக்கையைச் செல்லுபடியற்றதாக்காமல், அந்த அறிக்கையைத் தூக்கி எறிந்துவிட்டு, பொதுமக்களின் பணத்தில் அந்தப் பொய்யனிடமே சென்று விசாரணை நடத்துவது எவ்வகையில் நியாயம்?

ஷானி அபேசேகர, அசாத் மௌலானா தற்போது வசிக்கும் சுவிட்சர்லாந்துக்குச் செல்லாமல், பிரான்ஸ் சென்றமைக்குக் காரணம், அந்த நாட்களில் அவருக்குப் பிரான்ஸில் ஏதோ ஒரு தனிப்பட்ட வேலை அல்லது மருத்துவச் சிகிச்சை தேவை இருந்திருக்க வேண்டும். அதை அரசுப் பணத்தில் நிறைவேற்றிக் கொள்ளவே இந்த விசாரணை நாடகம் அரங்கேற்றப்பட்டது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளியைச் சந்திக்கச் சென்ற ஷானி அபேசேகர, ஏன் அவரை கைது செய்யவில்லை?

சாரா ஹசீம் சகோதரர் ரில்வானுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ரகசிய சிகிச்சை பெற்றுக்கொடுக்க உதவியமை, போலி அடையாளத்தில் இரண்டாவது திருமணம் செய்தமை, மணப்பெண்ணின் தந்தையை மோசடியான காசோலைகளை வழங்கி ஏமாற்றியமை, மற்றும் குடிவரவு-குடியகல்வு சட்டங்களை மீறி நாட்டை விட்டு தப்பிச் சென்றமை போன்ற பாரதூரமான குற்றச்சாட்டுகள் அசாத் மௌலானா மீது உள்ளன என குறிப்பிட்டுள்ளார். 

பிரான்சில் உள்ள இலங்கை தூதரகம் என்பது இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி. அங்கு சென்ற ஷானி அபேசேகரவுக்கு அவரைச் சட்டப்படி கைது செய்ய அதிகாரம் இருந்தும், அவரைச் சுதந்திரமாக விட்டுவிட்டு வந்ததன் மர்மம் என்ன எனவும் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார். 

இருபது மாதங்களில் அதிகரித்துள்ள கடன் சுமை:சம்பிக்கவின் பகிரங்கம்

இருபது மாதங்களில் அதிகரித்துள்ள கடன் சுமை:சம்பிக்கவின் பகிரங்கம்

தெஹ்ரானை மீண்டும் போர் தொடங்குவதைத் தவிர்க்குமாறு ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி வலியுறுத்தல்

தெஹ்ரானை மீண்டும் போர் தொடங்குவதைத் தவிர்க்குமாறு ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி வலியுறுத்தல்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US