தமிழர் சீனாவை எதிரியாக்குவது இப்போது ஆரோக்கியமானதல்ல! அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்
China
Tamils
S.A.Yothilingam
By Rakesh
இப்போதைய நிலைமையில் தமிழர்கள் சீனாவை எதிரியாக்குவது ஆரோக்கியமானதல்ல என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் பொதுச்செயலாளருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"சீனா கடலட்டை பண்ணை ஒன்றை அமைத்து கடலட்டை குஞ்சுகளை வளர்த்து வருகின்றது. அதனை ஏற்றுமதி செய்ய இருக்கின்றது. இந்த விவகாரம் தமிழர்கள் மத்தியில் ஒரு பேசு பொருளாக உள்ளது.
இதற்குப் பல்வேறு பக்கத்தில் இருந்தும் பலமான கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஆனால், நாம் இந்த விடயத்தை நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது" - என்றார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.8 229 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 21 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US