ரஷ்ய ஆக்கிரமிப்பு பிரதேச விடுவிப்பு: உக்ரைனுக்கு இடித்துரைப்பு
எதிர்கால அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, ஆக்கிரமிக்கப்பட்ட எந்தவொரு பிரதேசத்தையும் உக்ரைனுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என ரஷ்யா பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதியின் உதவியாளரும்அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான நிகோலாய் பட்ருஷேவ்(Nikolai-patrushev) கருத்து தெரிவிக்கையில்,
''இந்த யோசனையை பேச்சுவார்த்தைக்கு கொண்டு செல்வதற்கு கூட நாம் தயாராக இல்லை.
சர்ச்சைக்குரிய வாக்கெடுப்பு
செப்டம்பர் 2022 இல் உக்ரைனில் நடந்த ஆக்கிரமிப்புகள் தொடர்பில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வாக்கெடுப்புகள், ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் பகுதிகளுக்கான ரஷ்யாவின் உரிமைகோரலை நியாயப்படுத்தியது.

ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவை தமது நாட்டுடன் இணைப்பதே எதிர்கால அமைதி ஒப்பந்தத்திற்காக சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத்தரும்.
உக்ரைனில் ரஷ்யாவின் போர் இலக்குகள் மாறாமல் உள்ளன. மேலும் அவை அனைத்தையும் அடைவதற்கு தமது நாடு உறுதிபூண்டுள்ளது” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 1 மணி நேரம் முன்
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri