ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு: விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது
Sri Lanka Army
Ranil Wickremesinghe
Sri Lanka Government Gazette
By Dhayani
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று (27) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை உறுப்பினர்கள் அனைவரையும் அழைப்பதற்கான உத்தரவு அடங்கிய வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
நிர்வாக மாவட்டங்கள் மற்றும் தொடர்புடைய உள்ளூர் நீர்நிலைகளில் பொது ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு ஆயுதப்படைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Optical illusion: கண்களுக்கு வித்தை காட்டும் படத்தில் '57' ற்குள் இருக்கும் '73' எங்கே உள்ளது? Manithan
மாபெரும் வெற்றியடைந்த அயோத்தி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா! சசிகுமார் இல்லையா Cineulagam
1 மாதத்திலேயே முடி உதிர்வை குறைத்து, முழங்கால் வரை முடி வளர செய்யும் லட்டு - செய்வது எப்படி? News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US