ஹோர்முஸ் நீரிணை முடங்கினால் இலங்கைக்கு எரிபொருள் கிடைக்குமா! விநியோக சங்கிலி குறித்து எச்சரிக்கை

Sajith Premadasa Iran-Israel Cold War Iran-Israel War Israel-Iran conflict
By Rakesh Mar 04, 2026 01:34 PM GMT
Report

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்திரமின்மை, இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 "மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளில் (சவூதி, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், குவைத், ஓமான், பஹ்ரைன், இஸ்ரேல், லெபனான்) பணிபுரியும் இலங்கையர்களின் துல்லியமான எண்ணிக்கை எவ்வளவு?

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் - இலங்கையில் 85 இடங்களில் பலத்த பாதுகாப்பு

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் - இலங்கையில் 85 இடங்களில் பலத்த பாதுகாப்பு

விமான போக்குவரத்து மாற்று வழிமுறைகள்

போர் உக்கிரமடைந்தால், அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற விசேட விமான போக்குவரத்து அல்லது மாற்று வழிமுறைகள் தயார் நிலையில் உள்ளனவா?

தூதரகங்களில் 24 மணிநேர அவசர தொடர்பு சேவைகள் மற்றும் தங்குமிடம், மருத்துவ வசதி வழங்கும் அலகுகள் உள்ளனவா?

ஹோர்முஸ் நீரிணை முடங்கினால் இலங்கைக்கு எரிபொருள் கிடைக்குமா! விநியோக சங்கிலி குறித்து எச்சரிக்கை | Isreal Us War Iran Attack Fuel Crisis Sajith

ஹோர்முஸ் நீரிணை கடல்வழிப் பாதை பாதிக்கப்பட்டால், இலங்கைக்கான கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய மாற்று வழிகள் என்ன?

உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயர்வால் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கத்தை முகாமைத்துவம் செய்ய பிற எண்ணெய் உற்பத்தி நாடுகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளதா?

வான்பரப்பு  மூடல்

வான்பரப்பு மூடப்பட்டதால் வெளிநாட்டு விமான நிலையங்களில் சிக்கியுள்ள இலங்கையர்களின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை?

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் என்ன? வெளிநாடுகளில் இருந்து வரும் அந்நியச் செலாவணி குறையும் அபாயம் உள்ளதா? அதனைத் தடுக்க அரசு வகுத்துள்ள திட்டம் யாது?

ஹோர்முஸ் நீரிணை முடங்கினால் இலங்கைக்கு எரிபொருள் கிடைக்குமா! விநியோக சங்கிலி குறித்து எச்சரிக்கை | Isreal Us War Iran Attack Fuel Crisis Sajith   

தேயிலை ஏற்றுமதி மற்றும் கப்பல் போக்குவரத்துக்கான காப்புறுதி அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகளை அரசு எவ்வாறு கையாளப் போகின்றது?" - என்று அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வினவினார்.

சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து நாம் எரிபொருளைப் பெற்றாலும், அந்த நாடுகளுக்கே ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கச்சா எண்ணெய் செல்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாஸ, இந்த விநியோகச் சங்கிலி குறித்த பூரண தெளிவுடன் அரசு செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இலங்கையில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்! கராபிட்டிய வைத்தியசாலைக்கு அவசரமாக விரைந்த அதிகாரிகள்

இலங்கையில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்! கராபிட்டிய வைத்தியசாலைக்கு அவசரமாக விரைந்த அதிகாரிகள்

 

மத்திய கிழக்கில் மோசமான நிலையை எட்டியுள்ள போர்: தீவிரமடையும் உச்சக்கட்ட தாக்குதல்கள்

மத்திய கிழக்கில் மோசமான நிலையை எட்டியுள்ள போர்: தீவிரமடையும் உச்சக்கட்ட தாக்குதல்கள்

 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US