இறுதியை நெருங்கும் ஈரான் - இஸ்ரேல் மோதல்: நெதன்யாகுவின் சூட்சும திட்டத்தால் வெற்றி
ஈரான் வளைகுடா நாடுகளை தாக்குவதன் மூலம், பொருளாதாரத்தில் பின்னடைவை உருவாக்கி, அதனால் இஸ்ரேல் முன்னேற்றம் காணும் நிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் – இஸ்ரேல் மோதலில் இதுவரை இஸ்ரேல் அதிகளவில் மேலாதிக்கம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு, டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் பதிலடி கொடுத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் இந்த மோதலில், 44 இஸ்ரேலிய ஏவுகணைகள் மட்டுமே அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ஈரானின் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் இஸ்ரேலால் அழிக்கப்பட்டதோடு, சில தாக்குதல்கள் தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இஸ்ரேல் தற்போது லெபனான் நாட்டின் ஒரு பகுதியை கைப்பற்றும் நோக்கில் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலை தொடருமானால், போரில் முன்னிலை வகிப்பது இஸ்ரேல் என சர்வதேச தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தன்னை எதிர்த்து செயல்பட்ட ஈரானுக்கு, எதிர்பாராத இழப்புகளையும் உயிர்சேதங்களையும் இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய போர்நிலை தொடர்பாக மேலும் ஆழமான பகுப்பாய்வை வழங்குகிறது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri