ட்ரம்ப் கொடுத்த காலக்கெடுவுக்குள் 500 வீரர்களை பலியெடுத்த ஈரான் - ஆட்டம் காணும் அமெரிக்கா

Donald Trump United States of America Iran Iran-Israel War Iran-US Conflict
By Dhushi Mar 29, 2026 06:40 AM GMT
Report

துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் இரண்டு ரகசிய மறைவிடங்களை ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கியதில் பலர் பலியானதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானின் புரட்சிகர காவல் படையின் 'ஹஸ்ரத் காதம் அல்-அன்பியா' மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் ஜோல்பகாரி இதனை அறிவித்துள்ளார்.

நீர் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்! பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நீர் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்! பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அவர் கூற்றுப்படி, "பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய முந்தைய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவத்தினர் துபாயில் உள்ள இரண்டு ரகசிய இடங்களுக்குத் தப்பியோடி ஒளிந்திருந்தனர்.

500 வீரர்களின் உயிரை பறித்த ஈரான்

முதல் மறைவிடத்தில் 400 வீரர்களும், இரண்டாவது மறைவிடத்தில் 100 வீரர்களும் என மொத்தம் 500க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் அங்கு தங்கியிருந்தனர். ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, இந்த இடங்களைக் கண்டறிந்து துல்லியமான ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அமெரிக்கத் தரப்பில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ட்ரம்ப் கொடுத்த காலக்கெடுவுக்குள் 500 வீரர்களை பலியெடுத்த ஈரான் - ஆட்டம் காணும் அமெரிக்கா | Iran Announces Several People Killed Idubai

ட்ரம்ப்பும் அமெரிக்க ராணுவத் தளபதிகளும் இந்தப் பிராந்தியம் அமெரிக்க வீரர்களின் சவப்பெட்டியாக மாறும் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இஸ்லாமிய வீரர்களின் தெய்வீக விருப்பத்திற்கு அடிபணிவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை" என எச்சரித்துள்ளார்.

அமெரிக்க வீரர்கள் பிணமாக திரும்புவார்கள்...!

முன்னதாக நேற்று(28) அபுதாபியின் கலீஃபா பொருளாதார மண்டலம் மற்றும் சவுதியின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளம் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, துபாயிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் கூறுவது வளைகுடா நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப் கொடுத்த காலக்கெடுவுக்குள் 500 வீரர்களை பலியெடுத்த ஈரான் - ஆட்டம் காணும் அமெரிக்கா | Iran Announces Several People Killed Idubai

இந்தத் தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் குறித்து அமெரிக்க ராணுவம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே மேலும் 3,500 அமெரிக்க வீரர்கள் மத்திய கிழக்குக்கு போர் கப்பல்களில் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் ஈரான் எல்லையில் குவிக்கப்பட உள்ளனர் என கூறப்படும் நிலையில் ஈரான் மண்ணில் அவர்கள் கால்வைத்தால் சவப்பெட்டிகளில் தான் அமெரிக்கா திரும்புவார்கள் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹட்டனில் பாடசாலை மாணவர் ஒருவர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

ஹட்டனில் பாடசாலை மாணவர் ஒருவர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

அமெரிக்க - இஸ்ரேலிய பல்கலைகழகங்களை குறிவைக்கும் ஈரான்.. IRGCஇன் அதிரடி எச்சரிக்கை

அமெரிக்க - இஸ்ரேலிய பல்கலைகழகங்களை குறிவைக்கும் ஈரான்.. IRGCஇன் அதிரடி எச்சரிக்கை

YOU MAY LIKE THIS VIDEO



4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US