ஈரானின் முக்கிய அணுசக்தி தளத்தை தாக்கி அழித்த இஸ்ரேல்

United States of America Israel Iran Iran-Israel War
By Dharu Jun 21, 2025 02:50 PM GMT
Report

 இஸ்ஃபஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி தளத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த 13 ஆம் திகதி இஸ்ரேல் விமானப்படையால் இஸ்ஃபஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி தளம் தாக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் "ஓபரேசன் ரைசிங் லயன்" (Operation Rising Lion) என்ற பெயரில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் (IDF) மற்றும் மொசாட் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பதுங்கும் ஈரான்..! அமெரிக்காவின் முக்கியமான இராணுவ தளங்கள் பெரும் ஆபத்தில்

பதுங்கும் ஈரான்..! அமெரிக்காவின் முக்கியமான இராணுவ தளங்கள் பெரும் ஆபத்தில்

சர்வதேச அணுசக்தி அமைப்பு

இந்த தகவலை சர்வதேச அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானின் முக்கிய அணுசக்தி தளத்தை தாக்கி அழித்த இஸ்ரேல் | Israel Strikes And Destroys Iran Main Nuclear Site

குறித்த தாக்குதலில் இஸ்ஃபஹானில் உள்ள யுரேனியம் மாற்று வசதி (Uranium Conversion Facility) மற்றும் எரிபொருள் தகடு உற்பத்தி ஆலை உள்ளிட்ட முக்கிய அணுசக்தி உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாகவும் சில அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த தாக்குதலின் முக்கிய நோக்கம் ஈரானின் அணு ஆயுத திட்டத்தை தடுப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

ஈரானின் இராணுவ தலைவர்கள் 

இதில் ஈரானின் முதன்மை இராணுவ தலைவர்கள் மற்றும் அணு ஆயுத விஞ்ஞானிகள் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும், ஈரானின் வான்பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டதாகவும் அறிக்கைகள் முன்னதாக வெளியாகியிருந்தன. 

ஈரானின் முக்கிய அணுசக்தி தளத்தை தாக்கி அழித்த இஸ்ரேல் | Israel Strikes And Destroys Iran Main Nuclear Site

ஈரான் இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியமையும், இதில் இஸ்ரேலின் ஹைஃபா நகரம் உள்ளிட்ட பகுதிகள் இலக்காக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஈரான் விடயத்தில் அமெரிக்க புலனாய்வு இயக்குநரின் தவறு..! ட்ரம்ப் கூறிய விடயம்

ஈரான் விடயத்தில் அமெரிக்க புலனாய்வு இயக்குநரின் தவறு..! ட்ரம்ப் கூறிய விடயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், மலேசியா, Malaysia, கொழும்பு, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Scarborough, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Markham, Canada

24 Dec, 2021
33ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம்

25 Dec, 1992
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US