பதுங்கும் ஈரான்..! அமெரிக்காவின் முக்கியமான இராணுவ தளங்கள் பெரும் ஆபத்தில்
அணு ஆயுத உற்பத்தியை முன்வைத்து ஈரான் மீது கடந்த 13ஆம் திகதி இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது.
ஈரானின் அணு ஆயுத தளங்கள், இராணுவ நிலைகள் உட்பபட முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்கி வருகிறது. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.
ஈரான் வீசிய பல ஏவுகணைகள், இஸ்ரேலின் பலத்த வான்பாதுகாப்பு அமைப்பான அயன் டோமையும் முறியடித்து அந்த நாட்டின் பல பகுதிகளில் பெருத்த சேதம் விளைவித்து வருகிறது.
இதுஇவ்வாறிருக்க அமெரிக்கா இன்னுமொரு அணுகுண்டை போடுவதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை என்றும் ஆனால் இஸ்ரேலை பாதுகாப்பதற்கு எந்தவிதமான எல்லைக்கும் அமெரிக்கா செல்லும் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam