பாலஸ்தீனத்தின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்(Photos)
Israel
Palestine
Israel-Hamas War
Gaza
By Dharu
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலால் மேற்கொள்ளப்படும் தாக்குதலை கண்டித்து கொழும்பில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த ஆர்பாட்டமானது கொழும்பு - விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பாலஸ்தீன தாக்குதலில் கொல்லப்படும் சிறுவர்களுக்கு நீதி வேண்டும், பொதுமக்கள் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகைளை முன்வைத்தும் பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
செய்தி - அருள்



திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US