பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்..! இஸ்ரேல் பிறப்பித்த உத்தரவு
வடக்கு காசாவின் சில பகுதிகளிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்ற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
அப்பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு முன்னதாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, காசா நகரம் மற்றும் ஜபாலியா முழுவதும் உள்ள சுற்றுப்புறங்களில் உள்ள மக்கள் அல்-மவாசியின் கடலோரப் பகுதியை நோக்கி தெற்கே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போர் நிறுத்தம்
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இஸ்ரேலிய தாக்குதல்களின் விளைவாக குறைந்தது 86 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அல்-மவாசியின் "பாதுகாப்பு மண்டலம்" என்று அழைக்கப்படும் இடத்தில் குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri