சர்வதேசத்தில் பெரும் நெருக்கடி! 2028இல் இலங்கைக்கு இரு சிக்கல்கள்
யாழ். செம்மணியில் உள்ள மனித புதைகுழியில் இருந்து இதுவரை காலமும் பல்வேறு மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அதன்போது, அவர் யாழ். செம்மணியில் உள்ள மனித புதைகுழிக்கு சென்று பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து, தமிழ் மக்களுக்கு அழிக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும் எனவும் நீதி வேண்டும் எனவும் கோரி அவரிடம் பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கிடையில், இவ்விடயம் எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் சிக்கலாக மாறுமா என்னும் கேள்வி எழுப்பப்படுகின்றது.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நேரலை நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 17 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
