பெஞ்சமின் நெதன்யாகு பெரும் ஆவேசம்! அமெரிக்காவின் கிடுக்குப் பிடி
தனது ஆயுத பலத்தை காட்ட வேண்டிய தேவை ஈரானுக்கு வந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இஸ்ரேலை பொறுத்தவரையில் தோல்வி என்ற நிலைக்கு வரும் போது அது தனது அணு ஆயுதத்தை தூக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஈரான் கூறியிருக்கிறது எங்களது பழைய ஆயுதங்களை கொண்டு தான் தாக்குதல் நடத்தியிருக்கிறோம் என்று.
வடகொரியா ஈரானிடம் ஏராளமான ஆயுதங்களை வழங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது ஊடறுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |