நடுக்கடலில் இஸ்ரேலிய கடற்படையின் அதிரடி வேட்டை: 211 மனிதாபிமான ஆர்வலர்கள் கடத்தல்

Israel Middle East World
By Sajithra Apr 30, 2026 08:51 PM GMT
Report

காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கச் சென்ற உதவிப் படகுகளை இஸ்ரேலிய கடற்படை நடுக்கடலில் வைத்துச் சிறைபிடித்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் நீண்டகால கடல்சார் முற்றுகையை உடைக்கும் நோக்கில், 'குளோபல் சுமுத்' (Global Sumud Flotilla) என்ற அமைப்பின் கீழ் சுமார் 58 படகுகள் மனிதாபிமான உதவிகளுடன் காஸா நோக்கிப் பயணத்தைத் தொடங்கின.

இதில் 48 நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

நேற்று அதிகாலை (ஏப்ரல் 30, 2026), கிரீஸ் நாட்டின் கிரீட் (Crete) தீவுக்கு அருகில் சர்வதேச கடல் எல்லையில் இந்தப் படகுகள் பயணித்துக் கொண்டிருந்தபோது, இஸ்ரேலிய கடற்படை அதிநவீன போர்க்கப்பல்கள் மற்றும் அதிவேகப் படகுகள் மூலம் அவற்றைச் சூழ்ந்துகொண்டது.   

இது பற்றிய முழுமையான விபரங்களுடன் வருகின்றது பின்வரும் காணொளி.. 

பிரித்தானியாவில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. பயங்கர கத்திக்குத்து தாக்குதலால் பரபரப்பு

பிரித்தானியாவில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. பயங்கர கத்திக்குத்து தாக்குதலால் பரபரப்பு

ஈரான் போருக்கான செலவு - இதுவே முதல் முறை! பென்டகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஈரான் போருக்கான செலவு - இதுவே முதல் முறை! பென்டகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இஸ்ரேலின் வான் பாதுகாப்பினை ஊடறுக்க ஹிஸ்புல்லாவின் புதிய வியூகம்

இஸ்ரேலின் வான் பாதுகாப்பினை ஊடறுக்க ஹிஸ்புல்லாவின் புதிய வியூகம்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US