மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம்: தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

Israel Iran Israel-Iran conflict
By Dhushi Mar 17, 2026 07:43 AM GMT
Report

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள மூன்று பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஈரானின் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து புதிய தாக்குதல்கள் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

QR குறியீட்டை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு தீர்வு! அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானது

QR குறியீட்டை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு தீர்வு! அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானது

தொடரும் தாக்குதல்

வளைகுடா பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதன் பின்னணியில், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இடைமறிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம்: தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதல் | Israel Attacks Lebanon

இந்நிலையில், ஈரானில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவே பொறுப்பு என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த தாக்குதலில் குறைந்தது 170 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவிகள் என தெரியவந்துள்ளது.

இஸ்ரேலிய படைகளுடன் மோதிய ஹிஸ்புல்லா போராளிகள்

அமெரிக்கா-இஸ்ரேல் மோதலில் தங்களுக்கு இணையும் திட்டம் இல்லை என ஜெர்மனி அறிவித்துள்ளது. மேலும், European Union நாடுகள் ஹோர்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய படைகளை அனுப்ப விருப்பமில்லை என ஐரோப்பாவின் வெளியுறவு கொள்கைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம்: தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதல் | Israel Attacks Lebanon

இதற்கிடையில், "எங்கள் எதிரிகளுக்கு அணுகலை முடக்கியுள்ளோம்" என ஈரான் தெரிவித்துள்ளது. இந்த பதற்றநிலைக்கிடையில், லெபனானில் பல வாரங்களாக நீடித்த குண்டுவீச்சுகளைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது வடக்கு அண்டை நாடான லெபனானுக்கு தரைப்படைகளை அனுப்பியுள்ளது.

தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகள், இஸ்ரேலிய படைகளுடன் கடுமையான மோதல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் பெட்ரோல் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் பெட்ரோல் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்

அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை

அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US