இஷாரா செவ்வந்தி குறித்து உண்மையை சொன்ன கெஹல்பத்தர பத்மே!
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பிரதானமான குற்றவாளிகள்18 பேர் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு, மேற்குறித்த நபர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி டுபாய் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் மீது குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இஷாரா செவ்வந்தியை நாட்டை விட்டு அனுப்பியதும் கெஹல்பத்தர பத்மே தான் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து பல முக்கிய தகவல்களுடன் வருகின்றது கீழ்வரும் காணொளி..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அட நடிகர் சந்தானம் மகனா இது, சூர்யாவுடன் அவர் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ... நல்லா வளர்ந்துட்டாரே... Cineulagam

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri
