திருகோணமலை சேருவில பகுதியில் அதிகளவு தங்கம் காணப்படுகின்றதா? வெளியான அறிவிப்பு
திருகோணமலை சேருவில பகுதியில் பாரிய தங்க சுரங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் மிகவும் “மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் செயலாளர் வைத்தியர் அனில் ஜசிங்க இதனை தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சாதாரண மக்கள் மட்டுமல்ல, அறிவியலைப் பற்றிய முழுமையான புரிதல் உள்ளவர்களும் இந்த விடயங்களையும் பெரிதுபடுத்துகிறார்கள்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
எவ்வாறாயினும், சுற்றுச்சூழல் அமைச்சகம் மட்டுமே இதுபோன்ற கண்டுபிடிப்புகள் குறித்து மக்களுக்கு அறிவிக்க முடியும் என்று சுற்றுச்சூழல் செயலாளர் வலியுறுத்தினார்.
இதேவேளை, இலங்கையின் பல பகுதிகளில் தங்கச் சுரங்கம் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சேருவில பிரதேசத்தில் இரும்பு அமைந்துள்ள இடங்களில் மூன்று, நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் தங்கம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சேருவில பிரதேசத்திற்கு அருகில் தங்கம் உள்ளமை பேராதனை பல்கலைக்கழகத்தினால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே சுற்றுச்சூழல் செயலாளர் வைத்தியர் அனில் ஜசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri