பொலிஸ் நிலையத்தில் நடந்த திருட்டு - கையும் களவுமாக சிக்கிய தொல்பொருள் திணைக்கள பணியாளர்கள்

Sri Lanka Police Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department
By Kiyas Shafe Jun 14, 2026 10:06 AM GMT
Report

திருகோணமலை - குச்சவெளி பகுதியில் அமைந்துள்ள பழைய பொலிஸ் நிலையக் கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த இரும்புப் பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று(13.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த திருட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பட்டா ரக லொறி ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

யாழில் எண்ணெய் நிறுவனத்தில் நடந்த பாரிய மோசடி - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

யாழில் எண்ணெய் நிறுவனத்தில் நடந்த பாரிய மோசடி - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தொல்பொருள் திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் நடந்த திருட்டு

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குச்சவெளி பகுதியில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பழைய பொலிஸ் நிலையக் கட்டிடத்திற்குள், நேற்றுமுன்தினம்(12) ஒரு குழுவினர் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குச்சவெளி பொலிஸார் அதிரடிச் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் நடந்த திருட்டு - கையும் களவுமாக சிக்கிய தொல்பொருள் திணைக்கள பணியாளர்கள் | Iron Theft At Trincomalee Police Station

இதன்போது, பொலிஸ் நிலையக் கட்டிடத்தின் இரும்புப் பாகங்கள் மற்றும் கூரை இரும்புகளைக் கழற்றி, அங்கிருந்த பட்டா ரக லொறியில் ஏற்றிக்கொண்டிருந்த போதே இந்த நான்கு சந்தேக நபர்களும் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இவர்களில் இருவர் தொல்பொருள் திணைக்களத்தில் தற்காலிக அல்லது நிரந்தர ஊழியர்களாகக் கடமையாற்றி வருபவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நால்வர் கைது

அரச சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டிய திணைக்களத்தைச் சேர்ந்தவர்களே இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருடப்பட்ட பெருமளவிலான இரும்புப் பொருட்கள், இரும்புகளைக் கழற்றப் பயன்படுத்திய உபகரணங்கள், திருட்டுப் பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட லொறி ஆகியன கைப்பற்றப்பட்டன.

பொலிஸ் நிலையத்தில் நடந்த திருட்டு - கையும் களவுமாக சிக்கிய தொல்பொருள் திணைக்கள பணியாளர்கள் | Iron Theft At Trincomalee Police Station

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட லொறி மற்றும் இரும்புப் பொருட்களும் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களை திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைக் குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.    

சஹ்ரானின் சட்டத்தரணி எனும் குற்றச்சாட்டு பொய்..! சர்ச்சைகளுக்கு பதிலடிக் கொடுத்த மைத்திரி குணரத்ன

சஹ்ரானின் சட்டத்தரணி எனும் குற்றச்சாட்டு பொய்..! சர்ச்சைகளுக்கு பதிலடிக் கொடுத்த மைத்திரி குணரத்ன

மிகவும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை - நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

மிகவும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை - நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை


மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US