ஈரானில் ஓங்கும் IRGC-ன் கரம் - தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் ட்ரம்ப்
ஈரான் தனது அமைதியான நிலைப்பாட்டை மாற்றி, ஐஆர்ஜிசி (IRGC) போன்ற அமைப்புகளின் வழியில் செயல்பட வேண்டும் என்பதே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நோக்கமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா தற்போது ஈரானை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துக் கொண்டே, அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் ஈரானின் புரட்சிப்படையை குறிவைத்து பல கருத்துகளை பகிர்ந்து வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள், ஈரானுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் உள்நாட்டு நிலைத்தன்மையை பாதிக்கவும், சர்வதேச பேச்சுவார்த்தைகளில் அதை பலவீனப்படுத்தவும் முயற்சியாக பார்க்கப்படுகின்றன.
ஈரானின் தற்போதைய நிலை மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி இன்னும் ஆழமாக ஆராய்கிறது,
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடு! அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு