ஈரான் மீதான இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்! பல மாதங்களாக குறிவைத்து தீட்டப்பட்ட இரகசிய திட்டம்

United States of America Israel Iran
By Dhayani Feb 28, 2026 09:38 AM GMT
Report

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ள தாக்குதல் மத்திய கிழக்கில் உச்ச கட்ட போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மீதான வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் முக்கிய உளவுத்துறை அலுவலகங்கள் உட்பட 30 இடங்களைத் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு

மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு

அவசரகால நிலை உடனடியாக அறிவிப்பு

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலையை உடனடியாக அறிவித்துள்ளார்.

ஈரான் மீதான இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்! பல மாதங்களாக குறிவைத்து தீட்டப்பட்ட இரகசிய திட்டம் | Iranian President Safe Amid Attacks 

இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் (IDF) பொதுமக்கள் வெடிகுண்டு முகாம்களுக்கு அருகில் இருக்கவும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளன,

மேலும் பாடசாலைகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இரகசிய திட்டம்

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல் பல மாதங்களாக வாஷிங்டனுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் திட்டமிடப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள் செய்தி வெளியாகியுள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்! பல மாதங்களாக குறிவைத்து தீட்டப்பட்ட இரகசிய திட்டம் | Iranian President Safe Amid Attacks

இந்த தாக்குதலுக்கான திகதி பல வாரங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த நடவடிக்கை அவசரகால நடவடிக்கை அல்ல, மாறாக ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ மையங்களை குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிகாரிகளால் பல மாதங்களாக தயாரிக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்குத் தேவையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு அமெரிக்க அரசாங்கத்தின் முழு அறிவு மற்றும் ஆதரவுடன் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றம்.. அவசர அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்

திடீர் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றம்.. அவசர அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்

ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை

ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை

 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US