திடீர் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றம்.. அவசர அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்
Donald Trump
Israel
Iran
Iraq
By Sajithra
புதிய இணைப்பு
ஈரான் - அமெரிக்க - இஸ்ரேல் போர் பதற்றத்தை தொடர்ந்து, கட்டார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை தங்கள் வான்வெளியை மூடியுள்ளன.
முதலாம் இணைப்பு
மறு அறிவித்தல் வரை ஈரான் வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம்
ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஜித் அகவன், மெஹர், "மறு அறிவிப்பு வரும் வரை நாட்டின் முழு வான்வெளியும் மூடப்பட்டுள்ளது" என்று அறிவித்துள்ளார்.

அதேநேரம், ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து ஈராக் வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து ஈராக் போக்குவரத்து அமைச்சகம் தனது தேசிய வான்வெளியை மூடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 20 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US