அடுத்தடுத்து விழுந்த அமெரிக்க போர் விமானங்கள்! ஈரானின் பிடியில் அமெரிக்க விமானிகளா..
அமெரிக்க - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் நாளுக்கு நாள் வேறொரு பரிமாணத்தை நோக்கி செல்கின்றது.
இந்தநிலையில், நேற்றையதினம் ஈரான் அமெரிக்காவின் முக்கிய 2 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிலும் முதலில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் எஃப்-15 (F-15) ரக போர் விமானத்தின் விமானியை தேடும் பணியும் தொடர்கின்றது.
குறித்த விமானியை பார்த்தால் தெரியப்படுத்துமாறும் அவர்களுக்கு சன்மானம் தரப்படும் என்று ஈரானும் அறிவித்துள்ளது.
இந்த சம்பவங்கள் குறித்து தனக்கு தெரியப்படுத்தப்படுவதாகவும், அதனால் பேச்சுவார்த்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் கழுகுபார்வை நிகழ்ச்சி...
ஹோர்மூஸ் அருகே வெடித்து சிதறிய அமெரிக்காவின் மற்றுமொரு போர் விமானம்! அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஈரான்..
சாட்சி சொன்ன பிள்ளையானின் வதைமுகாம் பணியாளர்கள்! நீதிமன்றில் சிஐடியினர் அம்பலப்படுத்திய அதிர்ச்சி தகவல்கள்..
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri