ஆரம்பமாகுமா பாகிஸ்தான்- ஈரான் மோதல்..! பதற்றத்தில் சர்வதேசம் - செய்திகளின் தொகுப்பு
Pakistan
Israel
Iran
Israel-Hamas War
By Dev
பாகிஸ்தானனின் ஜெய்ஷ் அல் - அட்ல் என்ற அமைப்பை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் ஒன்றை நடாத்தியுள்ளதாக ஈரான் நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளது பதற்றத்தை கூட்டியுள்ளது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகிறது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US