ஈரானில் இதுவரை இல்லாத அளவில் 552 மணி நேர இணைய முடக்கம்!
ஈரான் அதிகாரிகள் நாடு முழுவதும் விதித்துள்ள இணைய முடக்கம் 24ஆவது நாளை எட்டியுள்ளதாக நெட்பிளாக்ஸ் என்ற கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
552 மணி நேரத்தைக் கடந்துள்ள இந்த முடக்கம், "எந்தவொரு நாட்டிலும் பதிவுசெய்யப்பட்டவற்றில் மிகவும் கடுமையான ஒன்றாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய முடக்கம்
உலகளாவிய அணுகலுக்காக அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட வெள்ளைப் பட்டியலைப் பராமரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு சர்வதேச இணைப்பு தொடர்ந்து கிடைக்காமல் உள்ளது.
⚠️ Update: It's now day 24 of #Iran's internet blackout, with the measure passing 552 hours among the most severe registered in any country.
— NetBlocks (@netblocks) March 23, 2026
International connectivity remains unavailable to the general public while authorities maintain a selective whitelist for global access. pic.twitter.com/sTLpMHabDY
ஈரான்- அமெரிக்க - இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மின்சார கட்டமைப்பையும் துண்டிப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 22 மணி நேரம் முன்
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam